சேலம் கவிமதி
Wednesday, 8 February 2012
குமுறல்
வண்ண வண்ண.
ரோஜாக்களை
கொடுப்பதிலும்
இதய சின்னத்தை
கழுத்தில்
தொங்க விடுவதிலும்
திரை அரங்கில்
பாப்கார்னையும்
பப்சையும்
கொறிப்பதிலும்
இரு சக்கர வாகனத்தில்
கட்டுப்பாடின்றி
சுற்றுவதிலுமே
.தெரிகிறது
நவீன காதல்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment