மனதில்
உள்ள
காதலை
சொல்லாமல்
தவிக்கிறேன்
கருவை
சுமப்பதற்கு
சமமாய்
தேர்வு
எழுதினால்
தோற்றுப்
போய்
விடுவோமோ
என்ற
அச்சத்தைப்
போல்
எத்தனை
நாட்கள்
கருவை
சுமப்பேன்
பிரசவித்து
தானே
ஆக
வேண்டும்
வெற்றி
தோல்வியைத்
தாண்டி
காதல்
வழி
நடத்துகிறது
காதலை
உணர்கின்ற
தருணமும்
காதலோடு
வாழ்கிற
தருணமும்
அற்புதமானது
தூது
விடுகிறேன்
நவீன
யுகத்தில்
பாதுகாப்பாய்
ஏற்பாய்
என்ற
எதிர்பார்ப்புடன்
எதிர்ப்பாயா??
எதிர்கொள்வாயா????
(வளரி இதழில் பிப்ரவரி 2012 இல் வெளிவந்தது )
Very nice...!
ReplyDelete