Sunday, 1 September 2013

கையசைப்பு

ஒரு பூங்கொத்து 
ஒரு அலங்கரிக்கப்பட்ட 
பரிசு பொருள் 
இவை தவிர 
தேவைப்பட்டது 
ஒரு புன்னகையும் 
ஒரு கையசைப்பும் 
நம் நட்பின் 
அடையாளமாய் .

1 comment: