Saturday, 3 December 2011

பொட்டு

முகம்
பார்க்கும்
கண்ணாடியும்
குளியலறை   
கதவும்
பால்மாறின
பெண்கள்
ஓட்ட
வைக்கும்
ஒட்டு
பொட்டிலும்
மஞ்சள்
பூச்சு
குளியலிலும்
தங்கள்
இயல்பை
மறந்து
  

           

2 comments:

  1. கவிதையின் ”பால்” மாறவில்லை.. அதே அழுத்தம்.

    ReplyDelete