Tuesday, 31 January 2012

மறப்போம் மன்னிப்போம்

உயிரோடும்
உணர்வோடும்
போராடிய
போது
தலைக்காட்டவில்லை
உறவுகள்
உயிர்
பிரிந்த
பின் 
வந்து
பலா
பிசினாய்
ஒட்டிக்கொள்கிறார்கள்
சொத்திற்கும்
சுகத்திற்கும்
இயேசுவின்
வார்த்தைகள்படி
மறப்போம்
மன்னிப்போம்
என்று
செய்தவைகளை
எல்லாம்
மறந்து



2 comments:

  1. சில உறவுகளின் மனசை அடகு கடையில் வைத்திருப்பார்கள் போல சில நேரங்களில் ..
    உணர்ச்சி கவிதைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Sad truth... they are there for what you have than what you are.

    ReplyDelete