Tuesday, 31 January 2012

ஒற்றை புள்ளி

ஒற்றை
புள்ளியாக
இறுதியில்
இருந்த
என்னை
பல
புள்ளிகளுடன்
இணைத்து
வண்ண 
கோலமாக்கி
பார்த்து
வியக்க
நீ
அருகே
இல்லாமல்
பரிதவிக்குது
என்
மனம்
சிறகு
முளைத்தும்
பறக்க
முடியாத
வலிமையற்ற
பறவை
போல்



2 comments:

  1. Kolam and Kavithai, equally beautiful!

    ReplyDelete
  2. வலிகளை சுமந்த வரிகளில் உணர்ச்சி கவிதை ...

    ReplyDelete