Tuesday, 31 January 2012

தவிர்த்தல்

கைகள்
தவிர்த்து
கால்களால்
காதல்
கோலம்
போடுகிறேன்
உன்
முகம்
பார்த்த
பொழுதில்

1 comment:

  1. செம கலக்கல் காதல் கவிதை ... வாழ்த்துக்கள்

    ReplyDelete