Tuesday 31 January 2012

காதல் அலை

கடற்கரையில் 
அமர்ந்து 
இருக்கையில்
நம் 
காதல்
அலையின்
அமைதியை
காணப்
பொறுக்காத
கடல்
அலை
பொங்கி
எழ
மறுக்கிறது
தன
சுயம் 
மறந்து







1 comment:

  1. ஹா ஹா ,,, உணர்த்தும் உவமை அழகு ..

    ReplyDelete