Saturday 3 December 2011

கர்வம்

தலையில்
சுமந்து
ஆடினான்
கீழே
விழுந்து
நொறுங்கியது
கரகத்துடன்
சேர்ந்து
கர்வமும்
       


1 comment:

  1. கர்வம் வந்தால் இதுதான் முடிவோ..

    ReplyDelete