Tuesday, 1 November 2011

அம்மா

            அம்மா 
            என்ற
           மூன்று 
           எழுத்துக்களை
           சொந்தமாக்கிக்   
           கொண்டது
           உயிர்
           என்ற
           சொல். 

1 comment:

  1. அதைச் சொல்ல வந்த கவிதையும் மூன்றெழுத்து!

    ReplyDelete