Tuesday, 1 November 2011

உதயம்

   சூர்யோதயம்
   சந்திரோதயம்
   அழகாக
    காதல்
    மட்டும்
    அஸ்தமனமாய்.    

1 comment:

  1. அதன் அஸ்தமனத்தில் உதயமான கவிதை

    ReplyDelete