Wednesday, 2 November 2011

திருநங்கையர்

 பிறந்த
 போது
 ஆடவராய்
 வளர்ந்த
 போது
 பெண்மை
 கலந்து
 மங்கையராய்
 இன்று
 அம்மையப்பன்
 என்ற
 பெயருடன்
 கூடி
 மகிழ்கிறோம்
 திருநங்கையர்
 தினத்தில் .
           
  

1 comment: