Tuesday, 1 November 2011

முடிச்சு

   மூன்று
   முடிச்சிற்கு
   அர்த்தம் 
  அறியாமல்
   நீதிமன்றம்
   சென்றவர்கள்
   விளம்பரம் 
   தருகிறார்கள்
   அடுத்த 
   மூன்று  
    முடிச்சிற்கு.
   


 

1 comment:

  1. முடிச்சுகள் அத்தனை பலமில்லையோ?!

    ReplyDelete