Wednesday, 2 November 2011

அழகு

 விரிசல்
 விடாமல்
 இருக்கிறது
 என்
வீட்டிலுள்ள
ஆளுயுர
 கண்ணாடி
 என்று
 ஆச்சரியப்படாதே
 அது
 இரசிப்பது
 என்
 புற
 அழகையல்ல
 அக
 அழகை
 மட்டுமே.
   
 
     
 
    

2 comments:

  1. அக அழகைக் காட்டும் கண்ணாடி எல்லா இல்லங்களிலும் இருந்துவிட்டால்.....பெண்களுக்கு இன்னும் இறுமாப்பு வந்துவிடாதோ?


    - கிரிஜா மணாளன்

    ReplyDelete