Wednesday, 30 November 2011

இம்சை

தோல்
உரித்து
காட்டப்படுகிறது
இம்சையின்
அடையாளம்
ஆடுகளிலும்
கோழிகளிலும்
கசாப்பு
கடைகளில்



1 comment: