Tuesday, 1 November 2011

விருப்பம்

மரணத்தில்
கூட
உன்
மடி
சாய
விரும்பவில்லை
என்
சுமைகளுடன்
நானும்
கனத்துவிடுவேன்
என்பதால்.
 
     
 

1 comment:

  1. மரணம் சுமைகளை அகற்றிப் போகும் என்றல்லவா நினைத்தேன்..

    ReplyDelete