Tuesday, 15 November 2011

விடுதலை

 விளக்கில்
 அடைப்பட்ட
 பூதமாய்
 பெண்
 சுதந்திரம்
 விடுதலை
 செய்ய
  எந்த
 அலாவுதீன்??????     

2 comments:

  1. மிக மிக அருமை
    ஆனால் எத்தனை அலாவுதீன் வந்தாலும்
    பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்க போவதில்லை

    ஜனா

    ReplyDelete
  2. சுதந்திரம் என்பது தரப்படுவதில்லை..

    ReplyDelete