Wednesday, 2 November 2011

பிரசவம்

 இந்த 
 முறையும்
 ஆணுக்கு
 பதிலாக
 ஒரு
 பெண்ணை
 பிரசவித்து
 குடும்பத்தில்
 அனைவரையும்
 மகிழ்ச்சியுற
 செய்தது
 அந்த 
 லக்ஷ்மி
 பசு.
           






3 comments:

  1. பெண் பிறந்தால் சந்தோஷப்படுகிற ஒரே வாயில்லா ஜீவன்

    ReplyDelete
  2. I sort of know where you get ideas for your poetry! :)

    ReplyDelete