Tuesday, 1 November 2011

நம்பிக்கை

  தசைகள் 
  தளர்ந்தாலும்
  மூன்றாம்
  காலாக
  ஊன்றுகோலையும்,
  முதல் 
  கையாக
  தன்னம்பிக்கையுடனும்
  இன்றைய
  மூத்த
  குடிமகன்கள்.
 
 
     

1 comment: