சேலம் கவிமதி
Friday, 4 November 2011
திரிசங்கு
கோலாகல
தீபாவளி
அனைவர்
வீட்டிலும்
மதக் கொள்கையில்லாத
அப்பா
வேற்று மதம்
தழுவும்
அம்மா
பிள்ளைகள்
நாங்கள்
திரிசங்கு
சொர்க்கமாய்
1 comment:
ரிஷபன்
5 November 2011 at 07:36
பட்டாசாய் வெடிக்கும் கவிதைக் குமுறல்.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
பட்டாசாய் வெடிக்கும் கவிதைக் குமுறல்.
ReplyDelete