விழி
தீபமாயிருந்து
ஒளி
தந்துக்
கொண்டிருக்கிறாய்
நீ.
மூழ்கி
கிடந்த
இருட்டின்
பிடியிலிருந்து
வெளிப்படுகிறேன்
நான்.
தீபமாயிருந்து
ஒளி
தந்துக்
கொண்டிருக்கிறாய்
நீ.
மூழ்கி
கிடந்த
இருட்டின்
பிடியிலிருந்து
வெளிப்படுகிறேன்
நான்.
No comments:
Post a Comment