Monday, 28 November 2011

பாரதிசொல்மறந்து

 நிமிர்ந்து
நடக்க
ஆசைப்பட்டும்
முடியவில்லை
மனிதர்கள்
உமிழ்ந்து
விட்டு
போகும்
எச்சில்களும்
மிருகங்களின்
கழிவுகளினாலும்
தலைக்குனிந்தே
நடக்கிறேன்
நான்
பாரதி
சொல்
மறந்து
     

   
       
 

2 comments: