Tuesday, 15 November 2011

மனோபலம்

   ராணியாக
   மனோபலத்துடன்
   போராடுகிறேன்
   ராஜா
   வீழ்ந்த
   பின்னும்
   இதர
    சேனைகளுடன்
    சதுரங்க
    விளையாட்டில்
     மட்டுமல்ல

         
 
  

2 comments: