Monday, 14 November 2011

அபாயம்

   சிகப்பு
   நிறம்
   அபாயத்திற்கும்
   தொடராமல்
    இருப்பதற்கும்
    ஏன்
    நீ
    அறியாமல்
    பின்
    தொடர்கிறாய்
    நிறம்
    மறந்து

    
 

1 comment:

  1. தொடரட்டும்.. கவிதைகள்!

    ReplyDelete