Wednesday, 2 November 2011

ஐந்தறிவு

ஊனத்தை
ஊழ்வினை
பயனாக்கி
குறைகளை
சாமி
குத்தமாக்கும்
மனிதர்களுக்கு
ஐந்தறிவு.
 
 
 
 



     

1 comment: