அலைபேசியில்
பகிர்ந்து
கொண்டிருக்கிறோம்
உள்வாங்கிய
என்
அன்பை
உண்மையாக
வெளிப்படுத்த
முடியாமல்
தொண்டைக்குழியில்
நிறுத்திக்
கொண்டு
பொய்யாக
தொடர்கிறாய்
வேறென்ன
விசேஷமென்று
27.11.11 கல்கியில் வெளியானது
பகிர்ந்து
கொண்டிருக்கிறோம்
உள்வாங்கிய
என்
அன்பை
உண்மையாக
வெளிப்படுத்த
முடியாமல்
தொண்டைக்குழியில்
நிறுத்திக்
கொண்டு
பொய்யாக
தொடர்கிறாய்
வேறென்ன
விசேஷமென்று
27.11.11 கல்கியில் வெளியானது
உண்மையான உணர்வு...அருமை...வாழ்த்துக்கள்..தொடரட்டும்
ReplyDeleteCongrats on making it in Kalki!
ReplyDeleteகல்கி பிரசுர - நல்ல கவிதைக்கு நல்வாழ்த்துகள்.
ReplyDelete