Wednesday, 9 November 2011

ஆறுதல்

     உன் 
     நினைவுகளால்
    ஆறுதல்
    அடைகிறது 
     என் 
     கண்கள்
     உன்னை 
     தேடும்
     போது
      உன் 
     அன்பை
     தேடும்
     எனக்கு
     ஆறுதல்
      நம்
      காதல்
      மட்டுமே
   
    

1 comment:

  1. காதலின் மகத்துவத்தை இக்கவிதை அருமையாக உணர்த்துகிறதே!

    - கிரிஜா மணாளன்

    ReplyDelete