Tuesday, 1 November 2011

சுகமான சுமைகள்

  வௌவாலாய்
  துடிப்புடன் 
   பறக்கின்றேன்
   பழைய
   நினைவகளுடன்,
   தலை கீழாய்
   தொங்கியும்
   கிடைக்கவில்லை
   அந்த 
   சுகமான
   சுமைகள்.
   
 
   
 
 
 

1 comment:

  1. நேராய் முயற்சித்தால் தான் கிடைக்குமாம்!

    ReplyDelete