Tuesday, 1 November 2011

போராட்டம்

பூவிற்கும்
புன்னகைக்கும்
ஒரு
போராட்டம்
யார்
முதலில்
இதழ்
விரிப்பதென்று.



       
 

2 comments: