Wednesday, 2 November 2011

முனகல்

பல 
மொழிகள்
அறிந்திருந்தால்
மொழி
பற்றினால்
அல்ல
தொழிலுக்காக
வாய்
பேச
வாய்ப்பில்லா
தருணமதில்
தாய்மொழியே
முனகல்
தான்.           


1 comment:

  1. தாய்மொழியே
    முனகல்
    தான்.

    ஆஹா!

    ReplyDelete