Wednesday, 2 November 2011

மணல் ஓவியம்

வரம்
வேண்டி
நின்றேன்
கிடைத்தது
மணலில்
வரைந்த
ஓவியமாய்
உன் 
காதல்.     

1 comment:

  1. காற்றடித்தாலும் கலையாத கவிதை ஓவியம்.

    ReplyDelete