Friday, 4 November 2011

உழைப்பு

 உதைப்பட்டும்
 நகரவில்லை
 உழைத்து
 உருமாறிய
 உருவம்
 மனைவி
    

1 comment:

  1. ஹாய்

    என் போல் மனைவிமார்கள் கஷ்டபடுவது
    உங்களுக்காவது தெரிகிறது

    நன்றி

    தொடருட்டும் உமது படைப்புகள்

    ReplyDelete